New - DetailPage - DMK
header_right
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் புதுக்கோட்டை தெற்கு மாவட்டம், தே.மு.தி.க, அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர், மாவட்ட துணைச் செயலாளர், மாவட்ட பொருளாளர் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

பதிவு: 20 Oct 2021, 10:52:51 மணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் 
தலைவர் அவர்கள் முன்னிலையில்
புதுக்கோட்டை தெற்கு மாவட்டம்,
தே.மு.தி.க.வைச் சேர்ந்த
புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர்  க.ராமசாமி -
மாவட்ட துணைச் செயலாளர் கா. சிவகுமார் - மாவட்ட பொருளாளர் சாமி.சுரேஷ் -
மாவட்ட மாணவர் அணி துணைச்செயலாளர் ஆர்.எம்.பாலமுருகன் - மாவட்ட பிரதிநிதி ஆ.நேரு
மற்றும்
அ.தி.மு.க.வைச் சேர்ந்த
மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி இணைச் செயலாளர் திருமயம் இரா.குமார்
மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி துணைச் செயலாளர் எம்.முத்துராமன் ஆகியோர்
தி.மு.க.வில் இணைந்தனர்.
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (19.10.2021) மாலை,  புதுக்கோட்டை தெற்கு மாவட்டம், தே.மு.தி..வைச் சேர்ந்த புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர்  க.ராமசாமி - மாவட்ட துணைச் செயலாளர் கா. சிவகுமார் - மாவட்ட பொருளாளர் சாமி.சுரேஷ் - மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் ஆர்.எம்.பாலமுருகன், மாவட்ட பிரதிநிதி ஆ.நேரு மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி இணைச் செயலாளர் திருமயம் இரா.குமார் - மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி துணைச் செயலாளர் எம்.முத்துராமன் ஆகியோர் தி.மு..வில் இணைந்தனர்.
  அதுபோது  கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் மாண்புமிகு கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் மாண்புமிகு எஸ்.ரகுபதி, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், திருமயம் தெற்கு ஒன்றியக் கழகப் பொறுப்பாளர் அழகு சிதம்பரம் ஆகியோர் உடனிருந்தனர்.
 
***